Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலா திரிபுரசுந்தரி அம்பாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயில் படிகளில் அருவி போல் பாய்ந்த வெள்ளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயில் படிகளில் அருவி போல் பாய்ந்த வெள்ளம்

பதிவு செய்த நாள்

16 அக்
2026
10:10

பழநி: பழநியில் இரவு மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பழநி முருகன் கோயில் படிகளில் அருவி போல் வெள்ளம் பாய்ந்தது .


பழநியில் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. நகரச் சாலைகளில் இரவு நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. டூவீலரில் வந்த ஓட்டுநர்கள் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். வெள்ளம் அதிக அளவில் வந்ததால் டூவீலர்கள் சேதமடைந்தன. ராஜாஜி சாலை பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பழநி முருகன் கோயில் படிப்பாதையில் அருவி போல வெள்ளம் கொட்டியது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.கோவையில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் முத்தங்கி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar