Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி விழா: முத்தங்கி ...  துர்காஷ்டமி,நவராத்திரி எட்டாம் நாள்,: அன்னையை வழிபட வேண்டிய எல்லா வரங்களும் கிடைக்கும்! துர்காஷ்டமி,நவராத்திரி எட்டாம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி எட்டாம் நாள்: மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் மதுரை மீனாட்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவராத்திரி எட்டாம் நாள்: மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் மதுரை மீனாட்சி

பதிவு செய்த நாள்

18 அக்
2026
08:10

மதுரை மீனாட்சி அம்மன் இன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.

பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு நேரக் கூடாது என பிரம்மாவிடம் வரம் பெற்றான் மகிஷாசுரன்.
தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்த அவர்கள் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவனைச் சரணடைந்தனர். ஆதிபராசக்தியை தஞ்சமடைவதே வழி என மூவரும் ஆலோசனை கூறினர். தேவர்கள் அம்பிகையைச் சரணடைய அவள் துர்கையாக உருவெடுத்தாள்.

சிவனிடம் சூலாயுதம், விஷ்ணுவிடம் சங்கு, சக்கரம், பிரம்மாவிடம் கமண்டலம், தாமரை மலரை பெற்றுக் கொண்டாள். சிங்க வாகனத்தின் மீது அமர்ந்து அசுரனுடன் போரிட்டு வெற்றி பெற்று மகிஷாசுரமர்த்தினி என பெயர் பெற்றாள். இக்கோலத்தை தரிசித்தால் தீய சக்திகளிடமிருந்து விடுதலை கிடைக்கும்.

பாட வேண்டிய பாடல்


தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சம்பும் இக்கு அலராக நின்றாய் அறியார் எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஒன்பதாம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி அஸ்வ ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயுதபூஜையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரபுள்ளி அக்ரஹாரம் ஆதிகே சவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலையில், போதுமான அளவு ‘அரவணை’ பிரசாதம் கையிருப்பில் இருப்பதாக திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar