Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 146 அடி உயர முத்துமலை முருகன் கோவிலில் ... மேட்டுப்பாளையம் மகா சித்தர் பீடத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் மேட்டுப்பாளையம் மகா சித்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொண்டிபாளையம் கோவிலில் கருட வாகனத்தில் பெருமாள் திருவீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மொண்டிபாளையம் கோவிலில் கருட வாகனத்தில் பெருமாள் திருவீதியுலா

பதிவு செய்த நாள்

25 அக்
2026
12:10

அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி ஆறாவது சனிக்கிழமை திருவிழா நடந்தது.


மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி ஆறாவது சனிக்கிழமை திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேதர வெங்கடேச பெருமாளுக்கு மகா அபிஷேகமும், திருமஞ்சனமும் நடந்தது. காலை முதல், மதியம் வரை, பசூர் மற்றும் பகத்தூர் குழுவின் பஜனை நடனத்துடன் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா துவங்கி தேரோடும் வீதியில் நடந்தது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
கங்கைகொண்ட சோழபுரத்தில் 2625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்பெரம்பலுார்:கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar