ஐப்பசி அனுஷம்: காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2026 12:11
கோவை: ஐப்பசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவருக்கு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் அவருடைய திருவுருவ சிலைக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் புஷ்ப அலங்காரத்தில் காஞ்சி மகா பெரியவர் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா பெரியவரை தரிசனம் செய்தனர். நிறைவாக இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.