Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹைதராபாத் கோடி தீபோத்ஸவம் துவக்கம்: பஞ்ச ஆரத்தி கண்டு பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹைதராபாத் கோடி தீபோத்ஸவம் துவக்கம்: பஞ்ச ஆரத்தி கண்டு பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

17 நவ
2026
01:11

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடி தீபோத்ஸவம் இந்த ஆண்டு 17 நாட்கள் நடைபெறும் வகையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. விழாவின் முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, 108 பக்தர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான பஞ்ச ஆரத்தி நடைபெற்றது. அப்போது தங்க நிறத்தில் ஜொலித்த சிவலிங்கத்தின் முன்பு, உயர்ந்து எழுந்த தீபச் சுடர்களுக்கு மத்தியில் பக்தர்கள் சிவபெருமானுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இந்தக் கண்கொள்ளாக் காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பாரம்பரிய வழிபாட்டு முறைகள், பக்தி மற்றும் ஆன்மிக உணர்வுடன் தொடங்கிய கோடி தீபோத்ஸவம், ஹைதராபாத் நகரையே பக்தி ஒளியில் மிளிரச் செய்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: முருப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 10 ... மேலும்
 
temple news
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மாநாடு பிலிப்பைன்சிஸின் மணிலா நகரில் நடக்கிறது. ... மேலும்
 
temple news
மதுரை: கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, மதுரையில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar