Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான மண் கலயம், திரி, நெய் தயார்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான மண் கலயம், திரி, நெய் தயார்!

பதிவு செய்த நாள்

28 நவ
2026
11:11

திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான மண் கலயம், திரி, நெய் உள்ளிட்ட பொருட்களை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் ஜெயராமன், அழகர்கோயில் இணை கமிஷனர் பொன்சுவாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோவிலுக்குள் பூஜைக்காக கொண்டு சென்றனர். ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோர் கோவிலுக்கு வருகை தந்தனர். பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் மலர் தூவி வரவேற்றனர். ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு பட்டர்கள் மாலை அணிவித்து மரியாதை அளித்தனர்.  பாதுகாப்பு ஏற்பாடுகளை சி.ஆர்.பி.எப்., ஐ.ஜி., விக்ரம் பார்வையிட்டார். முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் உற்சாகத்தில் உள்ளனர். தீபத்தூணில் கார்த்திகை தீபம் காண காத்திருக்கின்றனர். –நமது நிருபர்–

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இடையீட்டு மனு மீதான விசாரணையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar