Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்க.. பிசிதாசனரைத் தெரியுமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகாவீரர் மூவர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2013
01:02

மகாவீரர் என்றாலே நமக்கு ஜைனமத ஸ்தாபகரைத் தான் நினைவுக்கு வரும். ஆனால், வடக்கே ராமபிரானையும், அனுமானையும் மகாவீரர் என்கின்றனர். பவபூதி என்பவர் வால்மீகி ராமாயணத்தில்இருந்து மாறுபட்ட ராமகதை ஒன்றை எழுதினார். இதற்கு மகாவீர சரிதம் என்று பெயரிட்டார். ராமனையே மகாவீரர் என அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்நூல் என்ன காரணத்தாலோ பாதியில் நின்று விட்டது. ராமபிரான் சுக்ரீவனைச் சந்திக்கும் கட்டம் அது. இந்த புத்தகத்தை தென் மாநிலத்தில் ஒருவரும், வட மாநிலத்தில் ஒருவருமாக எழுதி முடித்தனர். எனவே, கதையின் போக்கும் மாறுபட்டது. அனுமானை தெலுங்கில் ஆஞ்சநேயலு, கர்நாடகத்தில் ஹனுமந்தையா என்றும், மகாராஷ்டிராவில் மராத்தி பேசும் ஊர்களில் மாருதி என்றும் அழைப்பர். இந்தி பேசும் சில மாநிலங்களில் அவரை மகாவீரர் என்று அழைக்கின்றனர். ஆக, மூன்று மகாவீரர்களை ஆன்மிக உலகம் கண்டிருக்கிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar