நைவேத்யம் செய்ய எதுவுமே இல்லாவிட்டால் என்ன செய்வது?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2013 01:02
நைவேத்யம் என தண்ணீரை கொடுத்தாலும், ஒரு துளசி இலையை இட்டாலும் ஏற்று மகிழ்வேன் என்று கீதை நாயகன் கிருஷ்ணர் அருளியிருக்கிறார். மனத்தூய்மையோடு, எதைப்படைத்தாலும் இறைவனுக்கு உகந்ததே. சுத்தான்னம் என்னும் வெள்ளை சாதம் கூட பிரசாதமாக வைக்க போதுமானது.