கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அ.கவிஷ்மா, நாமக்கல். தாராளமாக வைக்கலாம். பூஜைஅறையில் மந்திரம் சொல்லவோ அல்லது எழுதவோ செய்யும்போது மந்திர சக்தி பிராண பிரதிஷ்டையாக சுவாமி சிலைகளிலும், சித்திரங்களிலும் உருவேறிவிடும். அதனால், இல்லமே கோயிலாக மாறிவிடும்.