ஆவுடையார்கோயிலில் மட்டும் அன்னத்தின் ஆவியை மட்டும் காட்டி நைவேத்யம் செய்வது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2013 12:03
ஆவுடையார்கோயில் மற்றகோயில்களில் இருந்து மாறுபட்டது. சுவாமியோ, அம்பாளோ சிலைவடிவில் இங்கில்லை. இறைவன் திருநாமம் "ஆத்மநாதர். ஆத்மாவிற்கு உருவமில்லாதது போல, ஆத்மநாதருக்கும் உருவம் கிடையாது. அதுபோல, நைவேத்யமாக அன்னத்தை ஏற்காமல் சூட்சுமமாக ஆவியை ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.