வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பெண்கள் அபிஷேகம் செய்யலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2013 12:03
தாராளமாகச் செய்யலாம். வீட்டில் பெண்கள் தினமும் சிவபூஜை செய்வது மிகவும் நல்லது. அபிஷேகம் செய்வதுடன், சுத்த அன்னமும் (வெள்ளைச்சோறு) நிவேதனம் செய்ய வேண்டும்.