எந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டால் பாவத்திற்கு விமோசனம் உண்டாகும்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2013 12:03
தீர்த்தக்கரைத் தலங்களில் நீராடி இறைவனைத் தரிசிப்பது பொதுவாக பாவ நிவர்த்திக்கான பரிகாரம். ராம பிரான் வழிபட்ட ராமேஸ்வரம் மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழ்கிறது. தொலையாத பாவமும் ராமநாதரின் அருளால் நீங்கிவிடும் என்பர்.