ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாமா? இது வாழ்க்கையை பாதிக்காதா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2013 12:03
எந்த நிலையிலும் பொய் சொல்வது உகந்ததல்ல. ஆயிரம் முறை மாப்பிள்ளை வீட்டுக்கோ, பெண் வீட்டுக்கோ போயாவது ஒரு கல்யாணத்தை நடத்தி வை என்று சொன்னது பொய் என்று மாறி விட்டது. போய் என்பதை பொய்யாக்கியது எந்த புண்ணியவானோ?