Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தந்தைக்கு சமமான ஆசிரியர்! எப்படி தெரிந்தது இவருக்கு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அடன்மா குதிரை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2013
02:04

திருக்கார்த்திகையன்று அவதரித்தவர் திருமங்கையாழ்வார். இவருக்கு கலியன், பரகாலன், நாலுகவிப்பெருமாள், அருள்மாரி, நீலநிறத்தார் என்ற பெயர்கள் உண்டு. திருவாலி என்னும் தலத்தில், நீலன் என்னும் சேனாதிபதிக்கு பிறந்தார். குமுதவல்லி என்னும் திருமாலின் பக்தையை மணப்பதற்காக திருநறையூர் நம்பியிடம் திருவிலச்சினை (சங்குசக்கர முத்திரை) இட்டுக் கொண்டார். சோழமன்னனிடம் சிற்றரசனாக இருந்தார். மனைவியின் வேண்டுகோள்படி திருமாலின் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்தார். இதனால் செல்வத்தை இழந்தநிலையில், அன்னதானத்துக்காக வசதி மிக்கவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டார். இவரைத் திருத்த பெருமாள் முடிவெடுத்தார். மாப்பிள்ளை கோலத்தில் லட்சுமியுடன், ஆழ்வார் முன்னால் வந்தார். திருமங்கையாழ்வார் அவர்களிடம் கொள்ளையடிக்க முயற்சித்த போது, அவரது காதில் எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய என உபதேசித்தார். இவருடைய குதிரைக்கு ஆடன்மா என்று பெயர். கையில் வேலுடன் காட்சி தரும் ஆழ்வார் இவர். சிறிய திருமடல், பெரியதிருமடல், திருவெழுகூற்றிருக்கை ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாருக்கு கோயில் எழுப்பி திருஅத்யயன உற்ஸவம் நடத்தினார். திருக்குறுங்குடியில் பரமபதம் எய்தினார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar