Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொள்ளாச்சி பாலதண்டாயுதபாணி ... குளத்துப்பாளையத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2013
10:05

அன்னூர்: அருகம்பாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 29ம் தேதி நடக்கிறது.மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சி, அருகம்பாளையத்தில், பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இங்கு சிற்ப சாஸ்திரப்படி, புதிதாக கர்ப்பகிரகம், மகா மண்டபம், விமான கோபுரம் அமைக்கப்பட்டு, பரிவார தேவதைகள் மற்றும் பரிவார தெய்வங்களோடு புதிய கோவில் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி காலை விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. மாலையில் முதற்கால ஹோமம் நடக்கிறது. 28ம் தேதி காலையில், இரண்டாம் கால ஹோமமும், மாலையில் மூன்றாம் கால ஹோமமும் நடக்கிறது. 29ம் தேதி அதிகாலையில் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டு, கோவிலை வலம் வருகின்றன. காலை 6.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 28 மற்றும் 29ம் தேதி அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar