கல்வி பயில வசதியற்ற குழந்தைகளுக்கு உதவுவது புண்ணியமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2013 02:05
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா? ஒரு ஏழைக் குழந்தைக்கு கல்விச் செல்வத்தை வழங்குபவன் ஆயிரம் அன்னசத்திரம் வைத்த புண்ணியத்தைப் பெறுவான் என்கிறார் பாரதியார். நல்லவர்கள் வாக்கு என்றும் பொய்ப்பதில்லை.