நீராடுபவர்கள் பழைய துணிகளை அங்கேயே விட்டு வருகிறார்களே ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2013 04:05
நோய் நீங்கவும், பாவம் தீரவும் பக்தர்கள் இவ்விதமாகச் செய்கிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் தான் பாதிக்கப்படுகிறது. ஒருவகையில், இது பாவமும் கூட. இப்படி செய்யாமல், அங்கிருக்கும் ஏழை மக்களுக்கு புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும்.