Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! அந்தோணியார் ஆலய கொடியேற்றும் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2013
11:06

செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நேற்று கருட கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அங்குரார்பணம் நடந்தது. நேற்று காலை ரங்கநாதர், தாயாரம்மாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். காலை 7.30 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதர் கொடிமரத்தினருகே எழுந்தருளினார். தொடர்ந்து மங்கள இசையும், கோவிந்தா கோஷத்துடன் கருட கொடியேற்றம் நடந்தது. சூர்ய பிரபையில் சுவாமி ஊர்வலம் நடந்தது.பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாக்களான கருட சேவை இம்மாதம் 8ம் தேதி இரவும், திருத்தேர் வடம் பிடித்தல் 10ம் தேதி காலை 9.15 மணிக்கும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar