ராமாயண, மகாபாரத இதிகாசங்களை இக்கால குழந்தைகளிடம் சேர்க்க வழி?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2013 03:06
இன்றைய குழந்தைகளே நாளைய சமுதாயம். அவர்களிடம் நல்லபண்புகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோரைச் சேரும். அவர்களுக்கு இதிகாசங்கள், ஆன்மிக விஷயங்கள், அருளாளர்களின் வரலாறு போன்றவற்றை எடுத்துச் சொல்ல வேண்டும். தெரியாவிட்டால் ஆன்மிக புத்தகங்களை வாசித்தாவது சொல்ல வேண்டும்.