வீடு கட்டும் இடத்தின் முன் அய்யனார், முனியப்பன் சிலை உள்ளது. வீடு கட்டலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2013 03:06
கோயிலுக்கு நேராக வீடு கட்டக்கூடாது. சுவாமியின் நேருக்கு நேர் பார்வை இருக்குமானால், அங்கு வீடு கட்டுவதை தவிர்ப்பது அவசியம். அய்யனார் மட்டுமல்லாமல், எல்லா தெய்வத்திற்கும் இந்த விதி பொருந்தும்.