அரசமரம், வேம்பு இரண்டையும் இணைத்து வைப்பதன் தத்துவம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2013 04:06
அரசமரம் மகாவிஷ்ணுவின் சொரூபம்.அஸ்வத்த நாராயணன் என்று பெயர். வேம்பு மகாலட்சுமியின் சொரூபம். இரு மரங்களையும் இணைத்து வளர்த்து திருமணமும் செய்வித்தால் அந்த ஊர் மக்கள் சுபிட்சமாக வாழ்வர் என்பது ஐதீகம்.