Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று வாசவி ஜெயந்தி! மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் இனி பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரை! மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் இனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகண்ட் யாத்ரீகர்களுக்கு நிதியுதவி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2013
10:06

உத்தரகண்ட் மாநிலத்தில், வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள, யாத்ரீகர்களுக்கு நிதியுதவியாக, திருமலை - திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் தங்கள், ஒரு நாள் சம்பளத்தை அளிக்க முன் வந்துள்ளனர். இதை, தேவஸ்தான ஊழியர் சங்கத் தலைவர் தெரிவித்தார். இதுகுறித்து, தேவஸ்தான செயல் அதிகாரி சுப்ரமணியத்திடம், சங்கத் தலைவர்கள் கலந்து ஆலோசித்தனர். தேவஸ்தானத்தில் பணிபுரியும், 10 ஆயிரம் ஊழியர்கள் சேர்ந்து, தங்கள் ஒரு நாள் சம்பளமான, 40 லட்சம் ரூபாயை நிதியுதவியாக அளிக்க உள்ளனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, வார இறுதியில், பக்தர்கள் அதிக அளவில் வருவதால், அவர்களின் வசதிக்காக, 21 சிறப்பு பஸ்களை இயக்க, ஆந்திர போக்குவரத்து முடிவு செய்துள்ளது. ஐதராபாத்திற்கு, இரண்டு அதிசொகுசு பஸ்கள், பெங்களூருவுக்கு, 15 மற்றும் சென்னைக்கு, நான்கு விரைவு பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு பஸ்கள், வாரம்தோறும், வியாழன் முதல், ஞாயிற்றுக் கிழமை வரை இயக்கப்படும்.

 - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar