பறவை, மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக வைத்திருப்பதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2013 03:07
எல்லா உயிர்களும் இறைவனின் படைப்பே. அதில் உயர்வு தாழ்வு இல்லை. பறவை, விலங்கு, மரம் அனைத்தும் தெய்வீகத்தின் வெளிப்பாடே. இதற்காகவே, பறவை, விலங்கினங்களை கடவுளின் வாகனமாகவும், மரங்களை தல விருட்சமாகவும் பெரியவர்கள் நிர்ணயித்து வழிபட்டனர்.