Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாராயணகுரு ஜெயந்தி விழா சாய் தபோவனம் திருக்கோவில் திருப்பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்திரரின் 342வது ஆராதனை மஹோத்ஸவ விழா: பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2013
11:08

மோகனூர்: ராகவேந்திரா ஸ்வாமிகளின் பிருந்தாவன சன்னதியில், 342வது ஆராதனை மஹோத்ஸவ விழா, கோலாகலமாக நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிப்பட்டனர். மோகனூர் காவிரி ஆற்றின் கரையில், பிரசித்தி பெற்ற ராகவேந்திரா ஸ்வாமிகளின் பிருந்தாவன சன்னிதானம் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், ஸ்வாமியின் ஆராதனை மஹோத்ஸவ விழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 21ம் தேதி துவங்கியது. அன்று காலை, தேவாரநாமம், மாலை, கோவை முரளிகிருஷ்ணா குழுவினரின், இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு, நிர்மால்ய சேவை, 8 மணிக்கு, கனகாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பகல், 12 மணிக்கு, அலங்கார சேவையும் நடந்தது. அதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல், 1.30 மணிக்கு, விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8 மணிக்கு, தொட்டில் உற்சவம் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar