கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு ராகு கால பூஜை நடந்தது. பைரவருக்கு செவ்வரளி மற்றும் மஞ்சள் காப்பால் அபிஷேகம் நடந்தது. பூஜையில் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.