ஹோமம் முடிந்தபின் எத்தனை நாள் கழித்து ஹோம குண்டத்தைக் கலைக்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2013 12:08
ஹோமத்தில் இட்ட பொருட்கள், பழங்கள் யாவும் பஸ்மமாக வேண்டும். அதன் நெருப்பு தானாக அணைந்து சாம்பலாக வேண்டும். மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் குண்டத்தை கலைத்து விடலாம். சாம்பலை எடுத்து விபூதியுடன் கலந்து இட்டுக் கொள்ள வேண்டும். மீதமுள்ளதை செடி கொடிகளுக்குப் போட்டால் நல்லது. ஆறு,குளங்களிலும் போடலாம்.