Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் ... திருச்செந்தூர் ஆவணி திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா! திருச்செந்தூர் ஆவணி திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயங்களில் பிரதோஷ விழா கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 செப்
2013
05:09

ஊத்துக்கோட்டை: சிவாலயங்களில் பிரதோஷ விழாவை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், பிரதோஷ விழா கோலாகலமாக நடந்தது. மாலை, 4:30 மணிக்கு வால்மிகீஸ்வரர், நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் நந்திக்கு மலர் மாலைகள், அருகம்புல் ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்து, மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர், தாராட்சி ஸ்ரீலோகாம்பிகா உடனுறை ஸ்ரீபரதீஸ்வரர் கோவில், வடதில்லை ஸ்ரீபாபஹரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar