சதுர்த்திக்குப் பிறகு சிலையை நீர்நிலைகளில் கரைப்பது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2013 04:09
எங்கிருந்து வந்ததோ, அங்கே உயிர் மீண்டும் செல்கிறது. இந்த சுழற்சியிலிருந்து யாரும் தப்ப முடியாது. பிறந்த உயிர் அனைத்திற்கும் இந்த நியதி பொருந்தும். இந்த தத்துவத்தை உணர்த்துவதற்காவே மண்ணில் செய்த விநாயகரை மண்ணிலேயே கலக்கும் படியாக செய்கிறோம்.