Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுர்த்திக்குப் பிறகு சிலையை ... தர்மத்தால் செல்வம் குறையுமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இனி தடையேதும் இல்லை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2013
04:09

மக்ஃபிரத் என்றால் என்ன தெரியுமா?  தடை தடையின்றி நமது செயல் பாடுகள் சிறப்பாக நடக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இந்தக் கருத்து நமக்கு தெளிவாகத் தெரிவிக்கிறது. அல்லாஹ் ஐவேளைத் தொழுகையைக் கடமையாக்கியுள்ளான். அதற்காக, ஒருவர் மிகவும் அழகாக ஒளுச் செய்து, உரிய நேரத்தில், ருகூவைப் பூரணமாகச் செய்து, முழுமையான உள்ளச்சத்துடன் தொழுது முடித்தால் அவரை மன்னித்து விடுவது அல்லாஹ்வின் மீது கடமை யாகும். அவ்வாறு ஒருவர் செய்யவில்லை என்றால், அவ்வாறு மன்னிப்பது அல்லாஹ்வின் மீது கடமையல்ல. அவன் விரும்பினால் அவரை மன்னிப்பான்; அவன் விரும்பினால் அவரை வேதனை செய்வான், என்பது அண்ணலாரின் அருள்மொழி. ஆம்.. தடைகளைத் தாண்ட அல்லாஹ்வை அனுதினமும் தொழ வேண்டும். ஏனெனில், மற்ற எல்லாக் கடமைகளும் பூமியில் செய்யக்கூடியவையாக உள்ளன. தொழுகை வானுலகத்தில் கடமையாக்கப் பட்டதாகும். இறைவன் சொன்ன தொழுகையை நிறைவேற்றாதவர், மறுஉலகில் நிச்சயமாக விசாரணைக்கு உள்ளாக்கப் படுவார். அவர் ஸகர் என்னும் நரகத்திற்கு அனுப்பப்படுவார். இதுபோல் தொழாதவர் எல்லாரும் அங்கே வருவார்கள். அவர்களை நோக்கி, சொர்க்கத்தில் இருப்பவர்களான சுவனவாசிகள், நீங்கள் ஏன் நரகத்திற்கு வந்தீர்கள்? என கேட்பார்கள். அதற்கு அவர்கள், தொழக்கூடியவர்களில் நாங்கள் இருக்கவில்லை என பதில் அளிப்பார்கள் (குர்ஆன் 74:43). இப்போது புரிந்து கொள்ளுங்கள்! தொழுகை என்பது எவ்வளவு முக்கிய மானது என்பதை! எவ்வளவுக் கெவ்வளவு தொழுகையைஅதிகப்படுத்துகிறமோ, அந்தஅளவுக்கு இறையச்சம் கொண்டு அவனை மகிழ்ச்சிப்படுத்தியவன் ஆவோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar