Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரூ.57 ஆயிரத்துக்கு ஏலம்போன லட்டு ... புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை அடைப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 செப்
2013
10:09

சபரிமலை: சபரிமலையில் ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை செப் 14  மாலை 5.30க்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றி,  இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. 15ம் தேதி அதிகாலை முதல் வழக்கமான நெய்யபிஷேகமும், தினசரி பூஜைகளும் நடைபெற்றன. 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை, நான்கு நாட்கள் ஓணம் விருந்து நடைபெற்றது. 16ம் தேதி அய்யப்பனுக்கு திருவோண பட்டு அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 15 முதல் 21ம் தேதி வரை, தினமும் சகஸ்ர கலச பூஜையும், இரவு படிபூஜையும் நடைபெற்றது. 21ம் தேதி இரவு 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது. அதன் பின்னர் ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 16ம் தேதி மாலை 5:30 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது. 17ம் தேதி அடுத்த, ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar