கோயில்களில் தரிசனம் செய்ய ஆண்கள் மேலாடை அணியாமல் வருவதன் காரணம் என்ன?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2013 03:09
அந்தக் காலத்தில் துண்டும், வேட்டியுமே ஆண்களுக்குரிய ஆடை. கோயிலுக்கு செல்லும்போது, இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு தரிசிப்பது வழக்கமாக இருந்தது. சட்டை அணியும் வழக்கம் வந்தபிறகும், கேரளக் கோயில்களில் பழைய மரபை மீறாமல் பின்பற்றுகின்றனர். தமிழகத்தில் திருச்செந்தூரிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சில கோயில்களிலும் இந்த நடைமுறை உள்ளது.