Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விளக்கேற்ற வந்தவளே! யாரை கடலில் தள்ளலாம்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கலெக்டரின் திருப்பணி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2013
03:09

ஐந்து பிரகாரங்களோடு, கொடி மரம், கோபுரம் கூட ஐந்து என்ற எண்ணிக்கையில் அமைந்த தலம் விருத்தாச்சலம். காசியை விட வீசம்பங்கு அதிகம் என்று இதன் பெருமை பற்றி சொல்வார்கள்.  சுந்தரர், இங்கு ஓடும் மணிமுத்தாற்றில் போட்ட பொன்னை, திருவாரூரில் மீண்டும் பெற்றதாகச் சொல்வர். இங்கிருந்த பஞ்சவர்ண பிரகாரம் 18ம் நூற்றாண்டில் அந்நியப் படையெடுப்பில் அழிந்தது. பின், ஆங்கிலேயரின் வசமிருந்த இப்பகுதிக்கு1803ல், ஆங்கிலக் கலெக்டராக கார்ரோ என்பவர் இருந்தார். அவர் காலத்தில் கோயில் மதிலைச் சுற்றியிருந்த அகழி தூர்வாரப் பட்டு சீரமைத்து வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். 1813 முதல் 1826 வரை ஆட்சி செய்த கலெக்டர் சார்லஸ் ஹைட், இங்குள்ள கைலாச பிரகாரத்திற்கு தளவரிசை போட்டதோடு, ஆரத்திக்கான வெள்ளிகும்பம், தேர்சங்கிலி வாங்கிக் கொடுத்தார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar