தாண்டிக்குடி:தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. விளக்கு பூஜை, பஜனை நடந்தது. ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். தேரோட்டம் நடந்தது. ஏற்படுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.