Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகங்காரம் நீங்க உபாயம் சனிபகவான் பிடியில் தப்பிக்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஐந்து யக்ஞம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2013
02:10

கர்மம் என்றால் யக்ஞம் என்று பொருள். யக்ஞங்கள் ஐந்து வகை. பித்ரு யக்ஞம்- இவ்வுலகத்தில் பிறந்ததற்கான ஊனுடலைத் தந்து உதவிய தாய்- தந்தையரை வணங்குதல்
தேவ யக்ஞம்- இந்த உடலிலே ஆன்மாவைக் குடியிருக்கச் செய்து, அதற்கு உயிர் தந்த கடவுளுக்கு நன்றி சொல்லுதல். ரிஷி யக்ஞம்- நல்லறிவைப் பெற்று மனதையும் புத்தியையும் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள, நூல்களிலிருந்தும் பெரியோர்களிடமிருந்தும் கற்று, கேட்டு அறிந்து கொள்ளுதல். நர யக்ஞம்- தன்னைப்போலவே பிற மனிதர்களையும் அன்பு காட்டி நேசித்து ஆவன செய்தல். பூத யக்ஞம்- மனிதர்கள் மட்டுமின்றி விலங்கு, பறவைகள் போன்ற ஜீவராசிகளிடத்தும் கடவுள்தான் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அன்பு காட்டுதல்.
இத்தகைய ஐந்து யக்ஞகளை எவனொருவன் தினமும் தவறாது செய்து வருகின்றானோ அவனே கர்மயோகியாவான்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar