காஞ்சியில் ஐராவதேஸ்வரர் கோயிலில் வடக்கு கோஷ்டத்தில் அருளும் துர்க்கையின் மேல்புறம் மானும் கீழே சிங்கமும் இடம்பெற்றுள்ளது. வேலூர் மாவட்டம் வளையாத்தூர் வளவநாதேஸ்வரர் கோயில் பெரிய நாயகி அம்மன் நெற்றிக்கண்ணுடன் காட்சி தருகிறாள். இவளது நான்கு கைகளிலும் சுண்டுவிரல்களில் மோதிரம் அணிந்துள்ளாள்.