கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சோநாத்தில் அம்பிகை நதிரூபமாக இருக்கிறாள். பெயர் சந்திரபாகர். ஹஸ்தினாபுரம் முக்தி நாயகி பாண்டவர்களால் வழிபடப்பெற்றவள். கவுகாத்தி காமாக்யா த்ரிபுர பைரவிக்கு விக்ரகம் இல்லை. பாறைக்கே பூஜை நடக்கிறது. அஸ்ஸாம் காமகிரிபீடம், நரகாசுரனை சத்ய பாமா வதைத்த தலம். ஸ்ரீநகர் சம்புநாகேஸ்வரி ஆலயத்தில் அம்மன் தீபரூபமாக வழிபடப்படுகிறாள்.