திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சிவலிங்கம் பால் நிறமான சுயம்பு மூர்த்தம். வால்மீகி ரிஷி வழிபட்ட இத்தலத்தில் அவரது உற்சவத் திருமேனி உள்ளது. மேலைக் கோபுர வாயிலில் பவுர்ணமி தோறும் வால்மீகி முனிவருக்கு தியாகராஜர் நடன தரிசனம் கொடுக்கின்றார் என்பது ஐதீகம்.