மட்டப்பள்ளி நரசிம்மர் சங்கு சக்கரம் ஏந்தி, வளைந்த மீசையுடன் பெரிய திருமண்ணுடன் காட்சி தருகிறார் வேதாத்ரி யோக நரசிம்மரின் திருவடியில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய கத்தி உள்ளது. ஆகிரி பள்ளியில் லட்சுமி நரசிம்மர் புலி உருவத்தில் காட்சியளிக்கிறார்மைசூர் விஜய நகர நரசிம்மர் கோயிலில் திருநீறு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.