Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவராத்திரியையொட்டி காரைக்காலில் ... கிருஷ்ணகிரியில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2013
01:10

திருமலை:  ஆந்திர மாநிலம் சீமாந்திராவில் பஸ் போக்குவரத்து தொடங்கியதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இலவச தரிசனத்திற்கு சுமார் 18 மணி நேரம் ஆனது. வெளிமாநிலங்களில் இருந்தும் சீமாந்திராவிற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனினும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வழக்கம்போல் சுமார் 500 பஸ்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar