மாமல்லபுரம் தலசயனபெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2013 12:10
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமாக மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில் விளங்குகிறது. இக் கோயில் பூந்தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதாரம் செய்து இரண்டாம் திருவந்தாதி அருளிய பூதத்தாழ்வாருக்கு திருஅவதார மஹோற்சவம் நவம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.