கமுதி: கோயில்களில் கார்த்திகை உற்சவம், ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி சன்னிதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கமுதி ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, வெள்ளி கவசம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. உற்சவத்தில் ஏறாளமானோர் கலந்து கொண்டனர்.