காகத்திற்கு வைத்த சாதத்தை அது எடுக்காவிட்டால் தீங்கு ஏதும் நேருமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2013 04:10
காகத்திற்கு சாதம் வைத்துவிட்டு நீங்களும் அங்கேயே நின்றுகொண்டிருந்தால் அது எப்படி எடுக்கும்? பொதுவாக இதுபோன்ற சம்பவங்களை யதார்த்தமாக எடுத்துக் கொள்ளுங்கள்.