போதுமென்ற மனம், மன்னிக்கும் மனப்பான்மை, மனதைத் தீய வழிகளில் செல்லாமல் காத்துக்கொள்ளுதல், நேர்மையோடு வாழ்தல், இந்திரியங்களை அடக்கி வாழ்தல், உலகத்தைப் பற்றிய ஞானம், ஆன்மாவைப் பற்றிய ஞானம் உடையவனாய் இருத்தல், சத்தியம் நாடல், சினம் தவிர்த்தல் ஆகியவையே மனு கூறும் தர்மமாகும்.