பாப்பாங்கும் அருகில் அங்காளம்மன் கோயில் புதியதாக கட்டப்பட்டு புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி அக்டோபர் 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. புதன்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.