Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரசம்ஹாரம் நடத்துவது ஏன்? சத் பூஜைக்காக பீகார் மக்கள் புறப்பாடு! சத் பூஜைக்காக பீகார் மக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரோகரா கோஷத்துடன் ... திருவண்ணாமலை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2013
10:11

திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை சிவாச்சாரியார்கள் கோவில்  62 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தின் முன் வேதமந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமறை இசைக்க, மேளதாளம் முழங்க, பக்தர்கள் பக்தி கோஷமிட காலை 6.20 மணியளவில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, 10 நாட்களுக்கு காலை, இரவு நேரங்களில், சாமி வீதி உலா நடக்கும். வரும், 14ம் தேதி, தேரோட்டமும், 17ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை மீது, மகா தீபமும் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவை ஒட்டி, அருணாச்சலேஸ்வரர் கோவில் வளாகம், ஒன்பது கோபுரங்கள் மற்றும் சந்நிதிகள், தங்க கொடிமரம், தல விருட்சமான மகிழ மரம் ஆகியவை வண்ண மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 
temple news
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், யுகாதி விழா, நேற்று ... மேலும்
 
temple news
நகரி: தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில், புதிய பஞ்சாங்கம் வாசிப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar