சிதம்பரம் தில்லைகாளி கோவில் உண்டியல் வசூல் ரூ.8 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2013 12:11
சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற தில்லைகாளி கோவிலில் 5 உண்டியல்கள் <உள்ளன. இதில், ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்து 546 பணமும், தங்கம் 32 கிராமும், வெள்ளி 100 கிராமும் இருந்தது.