சிவகங்கை: திருப்புவனம் பழையூர் கண்மாய் கரையில் அமைந்துள்ள அரியமுடைய அய்யனார் கோயிலில் திருப்புவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பொது மக்கள் மழை வேண்டியும்,உலக உயிர்கள் நலம் பெற வேண்டியும் பொங்கல் வைத்து அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தினர்.