Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லாம் அவன் செயல் என்று நம்மால் ... செலவில்லாத யாகம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சாப்பிடுவதற்கு ஏற்ற திசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2013
03:11

ஒருநாளைக்கு மூன்று வேளை சாப்பிடுகிறோம். ஆனால், சாஸ்திரப்படி இருவேளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் பாதி வயிறு உணவும், கால்வயிறு நீரும், கால்வயிறு காலியாகவும் இருப்பதே ஆரோக்கியமான உணவு முறை என்று கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். யோகிகள் ஒருவேளை உணவு சாப்பிடுவர். இருவேளை உணவு உண்பவன் போகி(அனுபவிக்கப் பிறந்தவன்). மூன்றுவேளை உணவு உண்பவன் ரோகி(நோயாளி). இன்னும் நான்கு, ஐந்துவேளை சாப்பிடுபவர்களைப் பற்றி சாஸ்திரங்கள் குறிப்பிடவில்லை. இனிமேல் நாம் தான் பெயரிட வேண்டும். சாப்பிடுவதோடு சாப்பிடும் திøகேற்பவும் பலன்கள் உண்டாகின்றன. கிழக்கு நோக்கி சாப்பிட ஆயுள் விருத்தியாகும். மேற்கு நோக்கி உணவு உண்டால் செல்வம் பெருகும். தெற்கு நோக்கி அமர்ந்தால் புகழ் வளரும். வடக்கு நோக்கி தொடர்ந்து சாப்பிட்டால் நோய் உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar