Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாப்பிடுவதற்கு ஏற்ற திசை கிண்ணித்தேர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
செலவில்லாத யாகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2013
03:11

யாகம் செய்ய வேண்டுமானால் பெரிய யாகசாலை, குண்டம், திரவியங்கள், வேதம் ஓதும் அந்தணர்கள் என்று பலவும் தேவை. ஆனால், செலவில்லாத யாகம் ஒன்று இருக்கிறது. அதுதான் பெற்றோரை வணங்குவதாகும். யார் ஒருவன் பெற்றோரை மானசீகமாக வணங்கி விட்டு தன் அன்றாடக் கடமைகளைச் செய்கிறானோ, அவன் யாகம் செய்த நற்பலனைப் பெறுகிறான். இந்த யாகத்திற்கு ஒரு காசு கூட செலவில்லை. நாரதர் கொடுத்த மாங்கனியைப் பெறுவதற்கு, முழுமுதற்கடவுள் விநாயகர் பின்பற்றிய எளிய வழி இதுதான். தாயும் தந்தையுமே நம் கண்கண்ட தெய்வங்கள் என்பதை விநாயகர் இந்நிகழ்வின் மூலம் உலகிற்கு காட்டியருளினார். தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது சொல் வழக்கு. இதனையே தமிழ் மூதாட்டி அவ்வை, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொல்லி நமக்கு வழிகாட்டினாள். கடவுளைக் கூட பெற்றோருக்கு ஒப்பிட்டு அம்மையப்பன் என்@ற சொல்லி வழிபடுகிறோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar