திருப்பதி கோயிலில் 72 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2013 12:12
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரே நாளில் சுமார் 72 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஒரு நாள் உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 98 லட்சம் கிடைத்தது என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.